📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 6 ஜூலை, 2026

தரம் 10 - தமிழ்மொழியும் இலக்கியமும் இரண்டாம் தவணை வினாப்பத்திரங்கள்

தரம் 10  தமிழ்மொழியும் இலக்கியமும் இரண்டாம் தவணை  வினாப்பத்திரங்கள். மாணவர்களின் பயன்கருதி இங்கு இற்றைப்படுத்தப்படுகின்றன.  உங்கள் நண்பர்களுக்கும் 'தமிழ்ச்சுடர்' பற்றி அறிவிக்கவும். 

தொடர்ந்தேர்ச்சியாக ஒவ்வோர் ஆண்டும் வௌிவந்த தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும், இலக்கிய நயம் சார்ந்த

வினாப்பத்திரங்கள் இதில் இற்றைப்படுத்தப்படும் என்பதை அறியத் தருகின்றேன். 

வினாப்பத்திரங்களில் உள்ள வினாக்கள் தொடர்பில் சந்தேகங்கள் அல்லது, விடைக்குறிப்புகள் எந்த வினாவுக்குத் தேவை எனக் கூறினால், அது தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்படும் என்பதை மனமகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன். 

இணைப்பு

மேல் மாகாண வினாப்பத்திரம் -  தரம் 10 - 2018

தென் மாகாண வினாப்பத்திரம் -  தரம் 10 - 2017

மேல் மாகாண வினாப்பத்திரம்  - தரம் - 2017

தரம் 10 தமிழ் பாடத்திற்கான புதிய இலக்கிய வினாவிடைத் தொகுப்பு வெளியீடு

கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலய ஆசிரியர் திரு. இரா. நிஷாந்தன் அவர்களால், தரம் 10 தமிழ் பாடத்திட்டத்தின் பகுதி 3 வினாக்களை உள்ளடக்கிய வினாவிடைத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்திற்கு அமையத் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு வலுசேர்க்கும் வகையிலும், பாடங்களை முழுமையாக மீளாய்வு செய்வதற்கும் ஏதுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்விச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்தில், மாணவர்களுக்கு இந்நூல் ஒரு சிறந்த ஆதாரமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இணைப்பு

வினாக்களை உள்ளடக்கிய வினாவிடைத் தொகுப்பு




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days