📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
பரீட்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரீட்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜூலை, 2026

பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி? மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய வழிகள்!

கல்விப் பயணத்தில் பரீட்சைகள் என்பது ஒரு முக்கியமான மைல்கல். ஆனால், பரீட்சை என்றாலே ஒருவிதப் பயமும், பதற்றமும் ஏற்படுவது இயல்புதான். இந்த மன அழுத்தம் உங்கள் கவனத்தைச் சிதறடித்து, நீங்கள் கற்ற பாடங்களைக்கூட மறக்கச் செய்யலாம். எனவே, தேர்வுக் காலத்தில் மனதை அமைதியாகவும், தெளிவாவும் வைத்துக்கொள்வது மிக முக்கியம்.

ஞாயிறு, 20 ஜூலை, 2025

பரீட்சைக் காலமும் பெற்றோர் – பிள்ளைகளும்

📘 சுடர் தமிழ்

பரீட்சைக் காலமும் பெற்றோர் – பிள்ளைகளும்

✍️ கலைமகன் பைரூஸ் (Kalaimahan Fairooz)

பரீட்சை என்பது கல்வியறிவு மட்டுமல்ல; அது மனநிலை, உற்சாகம், குடும்பம் ஆகிய அனைத்தையும் அனைத்தோடும் இணைந்தது. நேரம். மாணவ–மாணவிகள் கடுமையாக உழைக்கும் பருவம் இது. ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் நல்வாழ்க்கைக்கான ஆசையின் பேரில் குழந்தைகளின் மன அழுத்தத்தை தெரியாமலே அதிகரித்து விடுகிறார்கள்.