- நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்
- சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
- இராமாயணம் - வால்மீகி முனிவர் (வடமொழியில்)
- இராமாணம் - கம்பர் (தமிழில்)
- சீறாப்புராணம் - உமறுப்புலவர்
- பெரிய புராணம் - சேக்கிழார் (அருண்மொழித் தேவர்)
- மகாபாரதம் - வியாசர் (வடமொழியில்)
- மகாபாரதம் - வில்லிபுத்தூராழ்வார் (தமிழில்)
- திருவாசகம் - மாணிக்கவாசகர்
- தேம்பாவணி - ஒப்பியலிலக்கணம் - வீரமாமுனிவர்
- மகாவம்சம் - மகாநாம தேரர்
- பாஞ்சாலி சபதம் - சுப்பிரமணிய பாரதியார்
- காஞ்சிபுராணம் - சிவஞான முனிவர்
- நற்சிந்தனை - யோகர் சுவாமிகள்
- நன்னூல் - பவணந்தி முனிவர்
- வெற்றிவேற்கை - அதிவீரராம பாண்டியன்
- நல்வழி, நீதிநூல், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் - ஔவையார்
- மனோன்மணியம் - சுந்தரம்பிள்ளை
- திருப்புகழ் - அருணகிரி நாதர்
(உங்களுக்குத் தெரிந்த நூல்களையும் அவற்றின் ஆசிரியர்களின் பெயர்களையும் தௌிவுறுத்தவும்.)
#தமிழ்
#தமிழ்ப்புத்தகங்கள்
#நூலாசிரியர்கள்
#தமிழ்இலக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days